கன்னி: இன்றைய ராசிபலன் - 5 அக்டோபர் 2026

Kanni
கன்னி
Published on: 

வருமானம் உயரும் நாள். நீண்ட நாளையப் பிரச்சனையொன்று பஞ்சாயத்துகள் மூலம் முடிவு பெறும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றிச் சிந்திப்பீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com