கன்னி: இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2026

kanni
Published on: 

நினைத்தது நிறைவேறும் நாள். கவுரவப் பதவிகள் வரலாம். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வருமானம் கூடுதலாகக் கிடைக்கும்.

X