கன்னி: இன்றைய ராசிபலன் - 28 அக்டோபர் 2026

kanni
Published on: 

மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com