எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் நாள்.வருமானம் திருப்தி தரும்.தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.