கன்னி: இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2026

Kanni
Published on: 

அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வாகன வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்துவர்.

X