கன்னி: இன்றைய ராசிபலன் - 21 அக்டோபர் 2026

Kanni
கன்னி
Published on: 

சாமர்த்தியமானப் பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com