கன்னி: இன்றைய ராசிபலன் - 20 அக்டோபர் 2026

Kanni
கன்னி
Published on: 

கோவில் வழிபாட்டால் குதூகலம் கூடும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com