கன்னி: ராசிபலன் 2 செப்டம்பர் 2026

Kanni
கன்னி
Published on

யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com