கன்னி: இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2026

kanni
Published on: 

ஒற்றுமை பலப்படும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் நன்மை உண்டு.

X