கன்னி: இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2026

kanni
Published on

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

X

Maalai Malar
www.maalaimalar.com