கன்னி: இன்றைய ராசிபலன் 14 நவம்பர் 2026

kanni
Published on: 

பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள்.

பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

உறவினர் வழிப் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.

X