நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள்.உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.பயணத்தால் கையிருப்புக் கரையும்.