கன்னி: இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2026

kanni
கன்னி
Published on

அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். திடீர் இடமாற்றம் ஒருசிலருக்கு ஏற்படலாம். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சனை இன்றும் தொடரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com