கன்னி: இன்றைய ராசிபலன்- 18 அக்டோபர் 2026

Kanni
கன்னி
Published on: 

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பாகப்பிரி வினைகள் சுமுகமாக முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com