விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 4 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

கட்டுப்பாடோடு செயல்பட வேண்டிய நாள். தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது. விரயங்கள் உண்டு, வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com