மகரம்: இன்றைய ராசிபலன் - 4 அக்டோபர் 2026

Magaram
Published on: 

எடுத்த முயற்சி கைகூடும் நாள். வெளியுலகத் தொடர் புகள் விரிவடையும். உத்தி யோகத்தில் உங்களிடம் ஒப்ப டைத்த பொறுப்புகளைப் பிறரி டம் கொடுக்க வேண்டாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com