கடகம்: இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2026

Kadagam
Published on: 

பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைத்து மகிழும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். உத்தியோக முயற்சி கைகூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com