லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.