துலாம்: இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2026

Thulam
Published on: 

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். வாகன வழியில் செலவுகள் உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற இயலாது.

X

Maalai Malar
www.maalaimalar.com