விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2026

Viruchigam
Published on: 

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நாடாளும் நபர்களின் நபர்களின் நட்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். உத்தியோக உயர்வு உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com