விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 3 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. வேலையாட்களால் வேதனை ஏற்படும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.

X

Maalai Malar
www.maalaimalar.com