தனுசு: இன்றைய ராசிபலன் - 3 அக்டோபர் 2026

dhanush
Published on: 

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிய வேண்டிய நாள். தன்னிச்சையாகச் செயல்பட நினைப்பீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com