மகரம்: இன்றைய ராசிபலன் - 3 அக்டோபர் 2026

Magaram
Published on: 

நண்பர்களின் சந்திப்பால் நன்மை ஏற்படும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com