கும்பம்: இன்றைய ராசிபலன் - 3 அக்டோபர் 2026

Kumbam
Published on: 

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com