ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 3 அக்டோபர் 2026

Rishabam
Published on: 

வருமானம் உயரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல் நலம் சீராகும். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com