7 மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எந்த ஒரு காரியத்தை யும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் உண்டு.