மீனம்: இன்றைய ராசிபலன் - 25 அக்டோபர் 2026

meenam
Published on: 

அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். தொழில் சீராக இருக்கும். முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். தெய்வ பலத்தால் சில காரியங்கள் முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com