விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2026

Viruchigam
Published on: 

நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் ஏற்படும்.

X