ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2026

rishabam
Published on: 

நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

X