மீனம்: இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2026

Meenam
Published on: 

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக எடுத்த முடிவு வெற்றி தரும்.

X