விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

வரன்கள் வாயில்தேடி வரும் நாள். வாழ்க்கைத்தரம் உயரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com