கன்னி: இன்றைய ராசிபலன் - 17 அக்டோபர் 2026

Kanni
கன்னி
Published on: 

பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும் நாள். பிரிந்தவர்கள் வந்திணைவர். தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பாகப்பிரி வினைகள் சுமுகமாக முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com