துலாம்: இன்றைய ராசிபலன் - 17 அக்டோபர் 2026

Thulam
Published on: 

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com