விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 17 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com