மேஷம்: இன்றைய ராசிபலன் - 17 அக்டோபர் 2026

mesham
Published on: 

புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் கூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com