மீனம்: இன்றைய ராசிபலன் - 17 அக்டோபர் 2026

Meenam
Published on: 

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com