சிம்மம்: இன்றைய ராசிபலன் - 15 மே 2026

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 15 மே 2026
Published on

மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் வந்து சேரும்.

கல்யானா முயற்சி கைகூடும்.

தொழில் சீராக நடைபெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com