விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2026

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2026
விருச்சிகம்
Published on: 

நேசம் அதிகரிக்க ஈசனை வழிபட வேண்டிய நாள். பாசம் மிக்கவர்கள் பகையாகலாம். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசியில் கையை விரிப்பர்.

X