விருச்சிகம்: இன்றைய ராசிபலன்- 01 நவம்பர் 2026

Viruchigam
Published on: 

காரிய வெற்றி ஏற்படும் நாள். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சந்திக்கும் நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

X