விருச்சிகம்: இன்றைய ராசிபலன் 9 செப்டம்பர் 2026

Viruchigam
Published on

முன்னேற்றம் கூடும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com