விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 8 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி பலன் தரும். வீட்டைச் சீரமைக்கும் பணி தொடரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com