விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 7 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். வரன்கள் முடிவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com