விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2026

Viruchigam
Published on: 

நினைத்தது நிறைவேறும் நாள். பிரார்த்தனைகள் பலிக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். அரசு வேலைக்கு செய்த முயற்சி பலன் தரும். ஆரோக்கியம் சீராகும்.

X