விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2026

Viruchigam
Published on

மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும் நாள். வரவை எதிர்பார்த்துச் செய்த காரிய மொன்றில் செலவுகள் ஏற்படும். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com