விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 5 அக்டோபர் 2026

Viruchigam
Published on: 

போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com