விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2026

Viruchigam
Published on: 

பெருமைகள் சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

X