விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 31 அக்டோபர் 2026

viruchigam
Published on: 

யோசித்து செயல்பட வேண்டிய நாள். தடைகளும், தடுமாற்றங்களும் வந்து சேரும். வாகனப் பழுதுச் செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

X