விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 30 அக்டோபர் 2026

viruchigam
Published on: 

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். தொழிலில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

X