விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2026

Viruchigam
Published on: 

பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். வரன்கள் வாயில்தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com