விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 24 அக்டோபர் 2026

viruchigam
Published on: 

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். எதிர்கால முன்னேற்றம் கருதித் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com